Advertisement
Sunrisers hyderbad: Cricket News & Match Updates
Advertisement
தெறித்த ஸ்டம்புகள்; புது வேகத்தில் யார்க்கர் கிங்!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த முறை 10 அணிகள் பங்கேற்பதால், 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு புதிய தோற்றத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சில இந்திய வீரர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஃபிட்னஸ் பிரச்சினையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள முன்னணி வீரர்கள், இதனை வைத்து தான் கம்பேக் கொடுக்கவுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன். Read More...
Related Cricket News for Sunrisers hyderbad - Tesst
VIDEO : नटराजन ने प्रैक्टिस में तोड़ी स्टंप, वापस आ रहा है पुराना 'यॉर्कर किंग'
ipl 2022 srh bowler t natarajan breaks stump in practice session: टी नटराजन वापस लय में लौटते हुए नजर आ रहे हैं।
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: வாஷிங்டனை கேள்வியால் மடக்கிய நடராஜன்!
ஐபிஎல் குறித்து டி. நடராஜன் கேட்ட ஒற்றை கேள்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் வாஷிங்டன் குழம்பிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியுடன் இணைந்த வாஷி, ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அணியின் பயிற்சி முகாமிற்கு நேற்று வந்தடைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
காட்டடியில் மிரட்டிய பூரன்; உற்சாகத்தில் சன்ரைசர்ஸ்!
டிரினிடாட் நாட்டில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற நிக்கோலஸ் பூரன் 37 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி 10 சிக்சர்கள் என அதிரடியான சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: 3 खिलाड़ी जो सनराइजर्स हैदराबाद को चैंपियन बना सकते हैं
IPL 2022: सनराइजर्स हैदराबाद (SRH) के लिए आईपीएल का पिछला सीज़न बिल्कुल भी यादगार नहीं रहा था।
By Nishant Rawat • 4 years ago
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த சைமன் கடிச்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளரான சைமன் கடிச், தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
आईपीएल 2022 से पहले सनराइजर्स हैदराबाद के लिए बुरी खबर, ऑक्शन के 5 दिन के अंदर ये दिग्गज हुआ टीम से अलग
Simon Katich SRH: आईपीएल 15 का आगाज़ जल्द ही होने वाले हैं। जिसके लिए सभी फ्रेंचाइज़ी ने अपनी टीम भी बना ली है। लेकिन अब सनराइजर्स हैदरबाद के खेमे से हैरान कर देने वाली खबर सामने आ रही है।
By Nishant Rawat • 4 years ago
IPL 2022 Auction: 3 टीमें जो मेगा ऑक्शन में शाकिब अल हसल को खरीद सकती हैं
IPL 2022: आईपीएल मेगा ऑक्शन (Mega Auction) में इस साल बांग्लादेश के स्टार ऑल राउंडर शाकिब अल हसन (Shakib Al Hasan) पर भी सभी फ्रेंचाइज़ी की निगाहें रहने वाली हैं।
By Nishant Rawat • 4 years ago
IPL 2022 Auction: 3 टीमें जो मेगा ऑक्शन में अंडर-19 कप्तान यश धुल को खरीद सकती हैं
IPL 2022: आईपीएल मेगा ऑक्शन (Mega Auction) 12 और 13 फरवरी को बैंगलोर में होगा, जिसमें 590 खिलाड़ियों के नामों पर बोली लगेगी।
By Nishant Rawat • 4 years ago
Warner vs SRH: फूटा गुस्सा तो जमकर बोले डेविड वॉर्नर, दर्द का इज़हार करते हुए कहीं मन की बात
Warner Vs SRH: आईपीएल का पिछला सीजन ऑस्ट्रेलियाई ताबड़तोड़ बल्लेबाज डेविड वॉर्नर के लिए बेहद ही खराब साबित हुआ था। सीजन के दौरान सनराइजर्स हैदराबाद की मैनेजमेंट और डेविड वॉर्नर के बीच तनाव की खबरे सामने आई थी
By Nishant Rawat • 4 years ago
ஹைதராபாத் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து மனம் திறந்த வார்னர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை ஓவர்நைட்டில் தூக்கி எறிந்தது குறித்து மனம் திறந்துள்ளார் டேவிட் வார்னர்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : डेविड वॉर्नर ने जमकर निकाली SRH पर भड़ास, बयां की बाहर निकाले जाने की पूरी कहानी
आईपीएल 2021 में डेविड वार्नर के साथ सनराईजर्स हैदराबाद ने जो कुछ भी किया वो किसी से भी छिपा नहीं है लेकिन अब खुद डेविड वॉर्नर ने पहली बार खुलकर टीम से बाहर निकाले जाने की अपनी पूरी कहानी बयां की है। 35 वर्षीय वार्नर,...
By Shubham Sharma • 4 years ago
उनमुक्त चंद के बाद इस खिलाड़ी ने भी भारतीय क्रिकेट से लिया संन्यास, अब USA में खेलेगा क्रिकेट
भारतीय घरेलू क्रिकेट में अपना जलवा बिखरने वाले हरफनमौला खिलाड़ी बिपुल शर्मा ने संन्यास की घोषणा कर दी है और वे भविष्य में अमेरिका के लिए क्रिकेट खेलते नजर आ सकते हैं। इससे पहले साल 2016 की विजेता भारतीय अंडर19 टीम के कप्तान उनमुक्त चंद भी संन्यास लेकर अमेरिका चले गए थे।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement