Advertisement
Sri lanka tour of india 2023: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவிலுள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Read More...
Tamil Cricket News Umran Malik Dasun Shanaka Kusal Mendis IND vs SL 2nd T20I Sri Lanka Tour Of India 2023
Related Cricket News for Sri lanka tour of india 2023 - Tesst
இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Ind Vs SL: Injured Sanju Samson Ruled Out Of Remainder Of T20I Series
Mumbai, Jan 4, Team India wicket-keeper batter Sanju Samson has been ruled out of the remainder of the three-match T20I series against Sri Lanka.
By IANS News • 3 years ago
டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கள நடுவரிடம் கோவமாக நடந்துகொண்ட தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
போட்டியின் போது கள நடுவர் வைடு தராத காரணத்தால் இந்திய வீரர் தீபக் ஹூடா சில வார்த்தைகளை கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL 2nd T20I: भारत बनाम श्रीलंका, Fantasy XI टिप्स और प्रीव्यू
भारतीय टीम ने टी20 सीरीज का पहला मुकाबला जीतकर तीन मैचों की सीरीज में 1-0 की बढ़त बना ली है।
By Nishant Rawat • 3 years ago
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!
வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அசுர வேகத்தில் வீசி ஷனகாவை வீழ்த்திய உம்ரான்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷிவம் மாவி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன் என அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அக்ஸர் படேலுக்கு வழங்கியதற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
पहला टी20 : शिवम मावी ने डेब्यू मैच में लिए 4 विकेट, रोमांचक मुकाबले में भारत ने श्रीलंका को हराया
मुंबई, 4 जनवरी मंगलवार को वानखेड़े स्टेडियम में भारत और श्रीलंका के बीच खेले गए पहले टी20आई मैच में भारत ने अंतिम गेंद पर 2 रनों से मैच अपने नाम कर लिया। युवा मध्यम तेज गेंदबाज शिवम मावी ने डेब्यू मैच में 4-22 का बेहतर प्रदर्शन किया, जिसकी बदौलत भारत 162 रन के मामूली स्कोर का बचाव करते हुए पहला मैच जीत गया और श्रृंखला में 1-0 की बढ़त बना ली।
By IANS News • 3 years ago
Shivam Mavi Becomes Third Indian Men's Player To Take Four Wickets On T20I Debut
Mumbai, Jan 4, Young medium pacer Shivam Mavi claimed 4-22 and became the third Indian men's cricketer to take four wickets on T20I debut during the first match of the three-match series against Sri Lanka at the Wankhede Stadium, here.
By IANS News • 3 years ago
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement