Sri lanka tour of india 2023: Cricket News & Match Updates
நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை - விராட் கோலி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில், 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 8 சிக்ஸர்களை விளாசினார். 13 பவுண்டரிகளையும் அவர் அடித்தார். சொந்த மண்ணில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்த்தனேவைப்பின்னுக்கு தள்ளி விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். Read More...
Related Cricket News for Sri lanka tour of india 2023 - Tesst
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!
भारत का लक्ष्य श्रीलंका के खिलाफ क्लीन स्वीप (प्रीव्यू)
IND vs SL 3rd ODI Dream11 Prediction: अक्षर पटेल को बनाएं कप्तान, 4 गेंदबाज़ टीम में करें शामिल
இந்தியா vs இலங்கை, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
2nd ODI: I Am Enjoying My Bowling A Lot, Says Kuldeep Yadav On Three-fer In Kolkata
2nd ODI: Batting At Number Five Has Helped Me Understand My Game Better, Says KL Rahul
भारत ने दूसरे वनडे में श्रीलंका को चार विकेट से हराया, सीरीज में बनाई 2-0 की अजेय बढ़त
2nd ODI: Calm Rahul Takes India To Hard-fought Win Over Sri Lanka After Kuldeep, Siraj Shine (ld)
IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவை வீழ்த்தி தொடரை தக்கவைக்குமா இலங்கை?
இந்தியா vs இலங்கை, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் - தசுன் ஷனகா!
IND Vs SL, 1st ODI: My Preparation And Intent Always Stay The Same, Says Centurion Kohli
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14