Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது. Read More...
SL Vs AUS SL Vs AUS 2nd Test Sri Lanka Cricket Team Ramesh Mendis Pathum Nissanka Tamil Cricket News Ramesh Mendis Sri Lanka Cricket Team Australia tour of Sri Lanka
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
Sri Lanka's Dimuth Karunaratne To Bow Out Of Tests After 'Fulfilling Dream'
Dimuth Karunaratne said he had fulfilled a childhood dream after the Sri Lanka opener announced that his 100th Test, against Australia starting Thursday, will be his last. The 36-year-old former skipp
By AFP News • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் திமுத் கருணரத்னே?
இலங்கை அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான திமுத் கருணரத்னே தனது 100ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Dimuth Karunaratne ने की क्रिकेट से Retirement की घोषणा, श्रीलंका छोड़कर अब इस देश में होंगे शिफ्ट
श्रीलंका के पूर्व कप्तान और दिग्गज बल्लेबाज दिमुथ करुणारत्ने(Dimuth Karunaratne Retirement) ने क्रिकेट से संन्यास का ऐलान कर दिया है। ऑस्ट्रेलिया के खिलाफ 6 फरवरी से गाले इंटरनेशनल स्टेडियम में होने वाले दूसरे औऱ आखिरी...
By Saurabh Sharma • 1 year ago
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
W,W,W: महीश तीक्षणा ने NZ की धरती पर हैट्रिक लेकर मचाया धमाल,ऐसा करने वाले तीसरे श्रीलंकाई बने,देखें Video
New Zealand vs Sri Lanka 2nd ODI: श्रीलंकाई स्पिनर महीश तीक्षणा (Maheesh Theekshana Hat-Trick) ने बुधवार (8 जनवरी) को न्यूजीलैंड के खिलाफ हेमिल्टन के सेड्डन पार्क में दूसरे वनडे मैच के दौरान अपनी शानदार गेंदबाजी से धमाल...
By Saurabh Sharma • 1 year ago
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக இரண்டாயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையை குசால் பெரேரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
பாகிஸ்தானின் நடைபெற இருக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்ட்ன் சாரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement