Advertisement
South africa tour of australia: Cricket News & Match Updates
Advertisement
AUS vs SA, 2nd Test: முதல் சதத்தில் சாதனைப் படைத்த அலெக்ஸ் கேரி!
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2ஆவது நாளில், 100-வது டெஸ்டை விளையாடும் டேவிட் வார்னர், இரட்டைச் சதமெடுத்து அசத்தினார். ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 2ஆவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 91 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 48, கேரி 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். Read More...
Related Cricket News for South africa tour of australia - Tesst
AUS vs SA: மூன்றாவது டெஸ்டிலிருந்து கேமரூன் க்ரீன் விலகல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நோர்ட்ஜேவை தாக்கிய ஸ்பைடர் கேம்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் ஸ்பைடர் கேமரா தாக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Boxing Day Test: இரட்டை சதமடித்து வார்னர் அசத்தல்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர்!
100ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Boxing Day Test: சீட்டுக்கட்டாய் சரிந்த தென் ஆப்பிரிக்கா; க்ரீன் அபாரம்!
தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்க, பாக்ஸிங் டே டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை - டேவிட் வார்னர்!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு போதிய ஆதரவு அளிக்கவில்லை என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs SA 2nd Test: ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका, Fantasy XI टिप्स और प्रीव्यू
ऑस्ट्रेलिया और साउथ अफ्रीका के बीच तीन मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसमें मेजबान 1-0 से आगे है।
By Nishant Rawat • 3 years ago
Australia vs South Africa, 2nd Test – AUS vs SA Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable XI And Fantasy XI Tips
After a one-sided 1st Test, South Africa will take on hosts Australia in the 2nd Test to level the 3-match series.
By Rishabh Gautam • 3 years ago
Aggressive Travis Head Puts Australia In Charge Against South Africa in 1st Test
AUS vs SA 1st Test: After bowling out the visitors for 152 on the stroke of tea, Head came to the crease with the Australian score a precarious 27-3.
By AFP News • 3 years ago
Nathan Lyon Takes Three As Australia Bowl Out South Africa For 152 At Tea
Australian spinner Nathan Lyon took 3-14 as South Africa were bowled out for 152 at tea on the first day of the opening Test at Brisbane's Gabba ground on Saturday.
By AFP News • 3 years ago
South Africa 'Salivating' At Playing Australia, Says Captain Dean Elgar
AUS vs SA: Australia and South Africa are ready to play a Test series for the 1st time since the infamous 2018 series.
By AFP News • 3 years ago
Australia Brace For South African Pace In First Test Since 'Sandpaper-Gate' Series (Preview)
AUS vs SA: Australia will face one of cricket's most hostile pace attacks when they play South Africa at Test level from Saturday
By AFP News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement