Shakib al hasan: Cricket News & Match Updates
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்ட் மைதானத்தில்ந் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய நிலையில், மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னிலும் அவரைத்தொர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் தன்ஸித் ஹசனுடன் இணைந்த அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Shakib al hasan - Tesst
ICC Rankings: Mohammad Nabi Topples Shakib Al Hasan As No. 1 T20I All-rounder
SA vs BAN: Dream11 Prediction Match 21, ICC T20 World Cup 2024
T20 World Cup 2024: List of Records broken in nail-biting SL vs BAN match in Dallas
क्या ये है टूर्नामेंट का बेस्ट कैच ? थीक्षणा की फील्डिंग देखकर शाकिब की सिट्टी-पिट्टी हुई गुल
SL vs BAN: Dream11 Prediction Match 15, ICC T20 World Cup 2024
Shaheen Afridi Opts Out Of The Hundred, Will Play In Canada's Global T20 League: Report
When Pant Is Set And Going, There’s No Limit To What He Can Do: Biju George
T20 World Cup: Rishabh Pant Hits Fifty, Pandya Slams 40* As Indians Beat Bangla In Warm-up Match
Shakib Al Hasan Hopes To Play 2026 T20 World Cup
रोहित अकेले दम पर विरोधी टीम से मैच छीन सकते हैं: शाकिब
T20 WC: Rohit Can Single-handedly Take Game Away From Opponent, Says Shakib
USA Aiming Beyond Bangladesh, Targets Upsets At T20 WC, Says Pacer Ali Khan
2nd T20I: USA Beat Bangladesh To Win Series 2-0
Los Angeles Knight Riders Sign Shakib Al Hasan For MLC Season 2
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14