Advertisement
Ranji trophy 2022 23: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதம் விளாசிய ரஹானே; ரசிகர்கள் கொண்டாட்டம்!
மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது.
இதில் ரஹானே 139 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இன்றும் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடித்துள்ளார் ரஹானே. 261 பந்துகளில் 3 சிக்ஸர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தி்ல் ஜெயிஸ்வால் 162, சூர்யகுமார் யாதவ் 90, சர்ஃபராஸ் கான் 126 ரன்கள் எடுத்தார்கள். Read More...
Related Cricket News for Ranji trophy 2022 23 - Tesst
हाथ से पेट तक Tattoos, आखिर क्यों गजनी के आमिर खान बन रहे हैं यशस्वी जायसवाल; जाने वज़ह
यशस्वी जायसवाल भारत के फ्यूचर स्टार माने जाते हैं। इस 20 वर्षीय बल्लेबाज़ ने छोटी उम्र में खुद को साबित किया है।
By Nishant Rawat • 3 years ago
'वापसी को तैयार अजिंक्य रहाणे', रणजी ट्रॉफी में दोहरा शतक ठोककर भरी हुंकार; देखें VIDEO
Ranji Trophy: अजिंक्य रहाणे ने रणजी ट्रॉफी में हैदराबाद के खिलाफ 204 रनों की शानदार पारी खेली है।
By Nishant Rawat • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: அபிஷேக், ரிக்கி பூய் அபாரம்; வலிமையான நிலையில் ஆந்திரா!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர மிடிவில் ஆந்திர பிரதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஹைதராபாத் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: சதமடித்து அசத்திய இஷான் கிஷான்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இரட்டை சதம் அடித்த அடுத்த வாரத்திலேயே ரஞ்சிப் கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷான் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: அதிரடியில் மிரட்டும் ஜெகதீசன், சுதர்சன்; முன்னிலை நோக்கி தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: தந்தையைப் போலவே அறிமுக ஆட்டத்தில் சதமடித்த அர்ஜூன் டெண்டுல்கர்!
ராஜஸ்தான் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோவா அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ranji Trophy: अर्जुन तेंदुलकर ने ठोका तूफानी शतक, खटखटाया टीम इंडिया का दरवाजा
सचिन तेंदुलकर के बेटे Arjun Tendulkar ने रणजी ट्राफी टूर्नामेंट गोवा बनाम राजस्थान के मुकाबले में शतक जड़ दिया है। सचिन तेंदुलकर ने भी डेब्यू रणजी मैच में शतक जड़ा था।
By Prabhat Sharma • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement