Advertisement
Pbks vs dc: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Pbks vs dc - Tesst
நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் லெந்த் பந்துகளுக்கு பதிலாக அதிக பவுன்சர் பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PBKS Vs DC: समीर रिजवी की धमाकेदार फिफ्टी से दिल्ली ने पंजाब को 6 विकेट से हराया, टॉप-2 की राह मुश्किल में
श्रेयस अय्यर और स्टोइनिस की शानदार पारियों से पंजाब किंग्स ने 206 रन बनाए, लेकिन समीर रिजवी की ताबड़तोड़ फिफ्टी के दम पर दिल्ली कैपिटल्स ने 6 विकेट से जीत दर्ज की।
By Ankit Rana • 1 year ago
ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 207 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
PBKS vs DC Dream11 Prediction, IPL 2025: श्रेयस अय्यर या अक्षर पटेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
PBKS vs DC Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 66वां मुकाबला शनिवार, 24 मई को पंजाब किंग्स और दिल्ली कैपिटल्स के बीच सवाई मानसिंह स्टेडियम, जयपुर में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஸ்கூப் ஷாட்டிற்கு பயிற்சி மேற்கொள்ளும் முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் முஷீர் கான் பயிற்சியின் போது ஸ்கூப் ஷாட்டை விளையாடும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மீண்டும் நடைபெறும் பஞ்சாப் - டெல்லி போட்டி!
பாதியில் கைவிடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மீண்டும் நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட ஐபிஎல் வீரர்கள் - காணொளி!
இமாச்சல பிரதேசத்தில் இருந்த ஐபிஎல் அணி வீரர்கள் துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பிரஷிப்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PBKS vs DC का मैच रद्द होने के बाद फैंस हुए आग बबूला, स्टेडियम के बाहर लगाए 'पाकिस्तान मुर्दाबाद' के नारे
पंजाब किंग्स और दिल्ली कैपिटल्स के बीच हुआ मैच रद्द कर दिया गया जिसके बाद फैंस का आक्रोश भी देखने को मिला। धर्मशाला स्टेडियम के बाहर फैंस पाकिस्तान मुर्दाबाद के नारे लगाते हुए नजर आए।
By Shubham Sharma • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement