Dc vs pbks highlights
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய ஒரு தீர்ப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங்கின் அடித்த பந்தை லாங் ஆன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கருண் நாயர் கேட்ச் பிடித்த நிலையில், அவரால் சரியான பேலன்ஸ் பண்ணமுடியாமல் பந்தை மீண்டு மைதானத்திற்கு தூக்கி எறிந்தார். ஆனாலும் அவர் அந்த பந்தை தூக்கி போடும் முன்பே பவுண்டரி எல்லையை தொட்டிருந்தார்.
Related Cricket News on Dc vs pbks highlights
-
நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க விரும்பினோம், ஆனால் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது எங்களுக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும் என்று டெல்லி அணி கேப்டன் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
PBKS Vs DC: समीर रिजवी की धमाकेदार फिफ्टी से दिल्ली ने पंजाब को 6 विकेट से हराया, टॉप-2…
श्रेयस अय्यर और स्टोइनिस की शानदार पारियों से पंजाब किंग्स ने 206 रन बनाए, लेकिन समीर रिजवी की ताबड़तोड़ फिफ्टी के दम पर दिल्ली कैपिटल्स ने 6 विकेट से जीत ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22