Pak vs ban: Cricket News & Match Updates
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது வங்கதேசம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 446 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து இன்னிங்ஸை முடித்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வன் 171 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் 141 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் சதம் மற்றும் லிட்டன் தாஸ், சாத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 565 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Pak vs ban - Tesst
विकेटकीपर से बात कर रहे थे मोहम्मद रिज़वान, भड़के शाकिब और दे मारी बॉल; देखें VIDEO
PAK vs BAN, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
हाथों में आ गई थी बॉल, फिर भी बाबर आज़म ने टपका दिया कैच; देखें VIDEO
पाकिस्तान के ड्रेसिंग रूम में मचा बवाल, टीम के हेड कोच पर ही चिल्लाने लगे कप्तान शान मसूद; देखें VIDEO
PAK vs BAN, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; முன்னிலையில் வாங்கதேச அணி!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
PAK vs BAN, 1st Test: சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹீம்; முன்னிலை நோக்கி வங்கதேசம்!
சீண்டிய பாபர் ஆசாம்; பவுண்டரிகளை விளாசி பதிலடி கொடுத்த லிட்டன் தாஸ் - வைரல் காணொளி!
बॉल के पीछे भागे तीन पाकिस्तानी खिलाड़ी, फिर भी नहीं रोक पाए चौका; देखें VIDEO
அதிக டெஸ்ட் சராசரி; இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய சௌத் ஷகீல்!
PAK vs BAN, 1st Test: முஷ்ஃபிக்கூர், லிட்டன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட வங்கதேசம்!
PA K vs BAN, 1st Test: அபாரமான கேட்சை பிடித்து அசத்திய முகமது ரிஸ்வான் - வைரல் காணொளி!
PAK vs BAN, 1st Test: அரைசதம் கடந்த ஷாத்மன் இஸ்லாம்; தடுமாறும் வங்கதேச அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14