Advertisement
Nz vs ind 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.இத்தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவலில் இன்று தொடங்கியது. Read More...
Tim Southee Tamil Cricket News Suryakumar Yadav Suryakumar Yadav Century NZ vs IND 2nd T20I India tour of New Zealand 2022
Related Cricket News for Nz vs ind 2nd t20i - Tesst
'भेदभाव की सारी हदें पार कर दी', संजू सैमसन को नहीं मिली जगह तो फूटा फैंस का गुस्सा
भारत और न्यूजीलैंड के बीच टी-20 सीरीज का दूसरा मैच खेला जा रहा है। इस मैच में संजू सैमसन को टीम का हिस्सा नहीं बनाया गया है।
By Nishant Rawat • 3 years ago
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND,2nd T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்தான தனது கணிப்பை இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND 2nd T20I: न्यूजीलैंड बनाम भारत, Fantasy XI टिप्स और प्रीव्यू
न्यूजीलैंड भारत के बीच खेली जा रही तीन मैचों की टी-20 सीरीज का पहला मैच बारिश के कारण नहीं हो सका था। इस टूर पर इंडियन टीम की अगुवाई हार्दिक पांड्या कर रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
New Zealand vs India, 2nd T20I – NZ vs IND Cricket Match Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
After the 1st T20I was washed out due to rain without a single ball being bowled, New Zealand are set to take on the revamped Indian side in the 2nd T20I at Mount Maunganui.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement