Melbourne renegades vs melbourne stars: Cricket News & Match Updates
சிக்ஸர் லைனில் விக்கெட்டை இழந்த ஸ்டொய்னிஸ்; ஷாக் ரியாக்ஷன் கொடுத்த ஜோகோவிச் - காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை களத்தில் இருந்து 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Melbourne renegades vs melbourne stars - Tesst
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஸ்டார்ஸ் அசத்தல் வெற்றி!
பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30