Marnus labuschagne: Cricket News & Match Updates
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் கே எஸ் பரத் மற்றும் சூரியகுமார் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் டாட் மர்பி அறிமுகமானார்.
சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரையும் மூன்றாவது ஓவரிலேயே வெளியே அனுப்பினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த லபுசாக்னே மற்றும் ஸ்மித் இருவரும் மிகப் பொறுப்பாகவும் திறமையாகவும் விளையாடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து வேலை அணியை காப்பாற்றி மதிய உணவு இடைவேளை வரை விக்கட் இல்லாமல் காப்பாற்றினார்கள். Read More...
Related Cricket News for Marnus labuschagne - Tesst
पहला टेस्ट : लंच तक ऑस्ट्रेलिया दो विकेट के नुकसान पर 76 रन
1st Test: Labuschagne, Smith To The Rescue As Australia Reach 76/2 At Lunch
अश्विन ने खेला माइंड गेम, उंगली घुमाकर मार्नस लाबुशेन का दिमाग दिया घुमा; देखें VIDEO
IND vs AUS, 1st Test: சீறிய சிராஜ், ஷமி; கம்பேக் கொடுத்த லபுசாக்னே - ஸ்மித்!
राजस्थान रॉयल्स की पोस्ट पर मार्नस लाबुशेन ने दो शब्दों में दिया Epic जवाब
ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
IND V AUS: Aussies Rope In 'Ashwin Duplicate', Spin-friendly Tracks To Train For Test Series
IND vs AUS: घर में हार सकती है टीम इंडिया, ये 3 खिलाड़ी दे सकते हैं 440 वॉट का झटका
Border Gavaskar Trophy: 3 खिलाड़ी जो कर सकते हैं कमाल, बन सकते हैं मैन ऑफ द सीरीज
अगले महीने होने वाली टेस्ट सीरीज में अश्विन का सामना करने को लेकर उत्साहित लाबुशेन
सचिन तेंदुलकर या विराट कोहली? स्टीव स्मिथ ने दिया सबसे बड़े सवाल का जवाब
It's Going To Be A Lovely Game Of Chess: Labuschagne On Facing Ashwin In Next Month's Test Series
AUS vs SA, 3rd Test: கவாஜா, லபுசாக்னே அரைசதம்; முன்கூட்டியே முடிந்த முதல்நாள் ஆட்டம்!
Anrich Nortje's Double Strike Leaves Australia At 147-2 On Rain-Hit Day
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50