Jos buttler: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஜோஸ் பட்லர் மிரட்டல் சதம்; கேகேஆரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்த பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
IPL 2024: Ashwin Back From Injury As Rajasthan Royals Opt To Bowl First Against Kolkata Knight Riders
KKR vs RR: 31st Match, Dream11 Team, Indian Premier League 2024
जोस बटलर पर आया बड़ा अपडेट, संजू सैमसन ने बताया कब खेलेंगे अगला मैच?
IPL 2024: Dhawan Ruled Out As RR Elect To Bowl First Against Punjab Kings
PBKS vs RR: 27th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Samson, Parag Half-centuries Lift Rajasthan To 196 For 3 Against Gujarat
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை சொல்லி எடுத்த ரஷித் கான் - வைரல் காணொளி!
IPL 2024: राशिद की स्पिन का चला जादू, जोस द बॉस को सस्ते में इस तरह किया आउट, देखें Video
RR vs GT: 24th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Kohli Said Deliveries Were Not Carrying Through On Pitch, His Batting Didn’t Make It Look Like That, Says Jadeja
Buttler Had Been Sick For Last Two Days, Scoring Century Is An Incredible Effort, Says Bond
ஜோஸ் பட்லர் சதத்தை கொண்டாடிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரல் காணொளி!
கடினமாக உழைக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை - ஜோஸ் பட்லர்!
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14