Jos buttler: Cricket News & Match Updates
பட்லரை மிரள வைத்த பியூஷ் சாவ்லா - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியி; டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷன் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த நபியும் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை 72 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கைகோர்த்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் நேஹால் வதேரா 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டி மிரட்டினாலும், 49 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
RR vs MI: 38th Match, Dream11 Team, Indian Premier League 2024
‘This Seems To Be God’s Plan’: Shah Rukh Khan's Pep Talk At KKR’s Dressing Room
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
जोस बटलर ने लिया धोनी-कोहली का नाम, केकेआर को रौंदने के बाद वायरल हो रहा बयान
'Elite Athlete': Moody Hails Buttler's Ton Vs KKR As One Of The 'great IPL 100s'
IPL 2024: KKR Skipper Shreyas Iyer Fined For Slow-over Rate Offence
எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்!
பட்லர் இருக்கும் வரை எந்த இலக்கும் எட்டக்கூடியது தான் - சஞ்சு சாம்சன்!
WATCH: हारकर भी दिल जीत गए शाहरुख खान, मैच के बाद जोस बटलर को लगाया गले
பட்லரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
'People Are Happy For Each Other's Success': Buttler Reflects On Mood In RR's Dressing Room After Win Over KKR
IPL 2024: Buttler's Unbeaten 107 Tops Narine's Ton As Rajasthan Overcome Kolkata By Two Wickets
IPL 2024: Buttler's Unbeaten 107 Tops Narine's Ton As Rajasthan Overcome Kolkata By Two Wickets
IPL 2024: जोस बटलर ने तूफानी शतक ठोककर KKR से छीनी जीत,विराट कोहली-क्रिस गेल भी नहीं बना पाए ऐसा महारिकॉर्ड
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14