Advertisement
Ireland vs india: Cricket News & Match Updates
Advertisement
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணியின் 22 வயதான வீரர் ஹாரி டெக்டார் தனது பேட்டிங் மூலம் பட்டையை கிளப்பினார்.
மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போது முதலில் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Ireland vs india - Tesst
208 கி.மீ வேகத்தில் பந்துவீசிய புவனேஷ்வர் குமார்; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் புவனேஸ்வர் குமார் 208 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியதாக ஸ்பீடு கன் காட்டியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND: வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
இந்தத் தொடரில் வெற்றியுடன் துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த புவனேஷ்வர்குமார்!
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND: தீபக் ஹூடாவை ஓபனிங்னில் அனுப்பியது குறித்து பாண்டியா விளக்கம்!
இந்தியா - அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
उमरान मलिक ने सिर्फ 1 ओवर क्यों फेंका? हार्दिक पांड्या ने दिया जवाब
उमरान मलिक आयरलैंड के खिलाफ बारिश से प्रभावित पहले टी-20 मुकाबले में कुछ खास नहीं कर सके। टीम इंडिया के कप्तान हार्दिक पांड्या ने उनसे सिर्फ 1 ओवर करवाया था।
By Prabhat Sharma • 4 years ago
Ireland vs India: भुवनेश्वर कुमार ने सिर्फ 1 विकेट लेकर ही रचा इतिहास, एक साथ तोड़े 2 वर्ल्ड रिकॉर्ड,
Ireland vs India T20I: भारतीय तेज गेंदबाज भुवनेश्वर कुमार (Bhuvneshwar Kumar) ने रविवार (26 जून) को आयरलैंड के खिलाफ खेले गए पहले टी-20 इंटरनेशनल मुकाबले में खास वर्ल्ड रिकॉर्ड अपने नाम कर लिया। पारी के पहले ही ओवर में...
By Saurabh Sharma • 4 years ago
Deepak Hooda Powers India To 7-Wicket Win Against Ireland In 1st T20I
India registered a win in the first of two T20Is against Ireland after the game was shortened to 12 overs per side due to rain.
By Rishabh Gautam • 4 years ago
IRE vs IND, 1st T20I: ஹூடா, இஷான் கிஷான் அதிரடி; அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND, 1st T20I: ஹாரி டெக்டர் அரைசதத்தால் தப்பிய அயர்லாந்து; இந்தியாவுக்கு 109 டார்கெட்!
IRE vs IND: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND, 1st T20I: மழையால் தாமதமாகும் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Start Of 1st T20I Between India & Ireland Delayed Due To Rain
The rain has been playing hide and seek as the toss was also delayed due to the same reason.
By IANS News • 4 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் கம்பேக் கொடுக்க முடியாது - வாசிம் ஜாஃபர்!
டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போல டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா திரும்புவது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உம்ரான், அர்ஷ்தீப்?
இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா - அயர்லாந்து அணிகள் முதல் டி 20இல் இன்று மோதல்!
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று டப்ளினில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement