Ipl auction: Cricket News & Match Updates
வீரர்களை தக்கவைப்பதில் சஞ்சு சாம்சன் பெரிய பங்கு வகித்தார் - ராகுல் டிராவிட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளன. Read More...
Related Cricket News for Ipl auction - Tesst
ஐபிஎல் 2025: தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் இருந்து விலகும் பென் ஸ்டொக்ஸ்?
சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது - முகமது கைஃப்!
புதிய பயணத்தை தொடங்க உற்சாகமாக இருக்கிறேன் - ரிக்கி பாண்டிங்!
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்!
IPL 2025: Rajasthan Royals Retain Samson, Jaiswal, Parag, Jurel, Hetmyer & Sandeep Sharma
ஐபிஎல் 2025: கேகேஆர் அணி தக்கவைக்கும் வீரர்களை கணித்துள்ள ஹர்பஜன் சிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
குஜராஜ் டைட்டன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் 2025: சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2025: ஹர்திக் உள்பட 4 நட்சத்திர வீரர்களை தக்கவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகினார் டேல் ஸ்டெயின்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30