Ipl auction: Cricket News & Match Updates
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
இந்தியா அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனி, தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். மேற்கொண்டு கடந்த ஆண்டே அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும் தற்போதுவரை சமூக வலைதங்களில் இன்று வரை அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் பெரிதளவில் ஆர்வம் காட்டம் இருந்து வருவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி குறித்து அவ்வபோது வெளிவரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. Read More...
Related Cricket News for Ipl auction - Tesst
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
15 பந்துகளில் அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டோன்; ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
'लीग का सबसे तेज़ बॉलर होगा और बेंच पर बैठेगा तो दुख तो होगा ही', उमरान मलिक का छलका दर्द
BGT 2024-25: IPL Auction No Distraction For Perth Test, Says Cummins
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14