Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: பெங்களூரு vs டெல்லி - உத்தேச அணி!
அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.
இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் 4ஆவது இடத்திற்காக மோதி வருகின்றன. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த ராஜஸ்தான்; பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கேகேஆர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சுப்மன் கில் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார்; வைரல் காணொளி
சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் மைதானத்திலேயே தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவை 134 ரன்களில் சுருட்டிய பஞ்சாப்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கேகேஆர் vs ஆர்ஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்சிபியின் ஹர்ஷல் பட்டேல், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபி பந்துவீச்சில் 141 ரன்களில் சுருண்டது ஹைதராபாத்!
ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பெங்களூரு vs ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ரோஹித் சர்மா!
மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததப் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை விளாசிய முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement