Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஐபிஎல் 14ஆவது சீசன் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 138/7 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டேன் கிறிஸ்டியன் பார்க்கப்படுகிறார். கேகேஆர் இலக்கை துரத்திக் கொண்டிருந்த போது, டேன் கிறிஸ்டியன் வீசிய 12ஆவது ஓவரில் சுனில் நரேன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது அந்த அணி வெற்றி பெறுவதற்கு திருப்புமுணையாக இருந்தது. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாக விராட் கோலி தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி; அபராதம் விதிக்க வாய்ப்பு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது கள நடுவரிடன் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அடுத்த சுற்றுக்குச் செல்ல நாங்கள் தகுதியான அணி தான் - விராட் கோலி!
நிச்சயம் அவர்கள் அடுத்த சுற்றுக்கு விளையாட தகுதியான அணி தான் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: சுனில் நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
எனது மகனிற்கு இந்த இன்னிங்ஸை சமர்பிக்கிறேன் - ராபீன் உத்தப்பா!
டேல்லி அணிக்கெதிரான எனது சிறப்பான ஆட்டத்தை எனது மகனுக்கு சமர்பிக்கிறேன் என்று சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: ஆர்சிபி vs கேகேஆர் - உத்தேச லெவன்
ஐபிஎல் 14வது சீசனின் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் விளையாடுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: தோனியின் ஆட்டத்தைப் புகழந்த விராட் கோலி!
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி, 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 எலிமினேட்டர்: பெங்களூரு vs கொல்கத்தா - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அதிரடியில் மிரட்டிய பந்த், ஷா; சிஎஸ்கேவிற்கு 173 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021, தகுதிச்சுற்று 1 : டெல்லி vs சென்னை - உத்தேச அணி!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
‘டி20 உலகக்கோப்பையில் நீதான் ஓப்பனர்’ விராட் கோலியின் வாக்கால் மகிழ்ச்சியில் இஷான் கிஷான்!
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக நீதான் களமிறங்குவாய், அதற்கு தயாராக இரு என விராட் கோலி தன்னிடம் தெரிவித்ததாக இஷான் கிஷான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement