Advertisement
Ipl 16: Cricket News & Match Updates
Advertisement
‘ஈசாலா கப் நஹி’ - டூ பிளெசிஸின் கூற்றால் விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் முக்கியமாக பார்க்கப்படுவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணி பெங்களூரு மட்டும் தான்.
அதுமட்டுமல்லாமல் ஏலத்தில் கணிசமான வீரர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டதும் அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. நாளை நடக்கவுள்ள இந்தப் போட்டிக்காக பெங்களூரு வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். Read More...
Related Cricket News for Ipl 16 - Tesst
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன்ரசைர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கேகேஆருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டக்வொர்த் லுயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
RCB vs MI IPL 2023 Match 5 Dream11 Team: Virat Kohli or Suryakumar Yadav? Check Fantasy Team, C-VC Options Here
Royal Challengers Bangalore are set to clash against Mumbai Indians in the 5th match of the Indian Premier League 2023.
By Rishabh Gautam • 3 years ago
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SRH vs RR IPL 2023 Match 4 Dream11 Team: Jos Buttler or Harry Brook? Check Fantasy Team, C-VC Options Here
Sunrisers Hyderabad are set to take on Rajasthan Royals in the 4th match of the Indian Premier League 2023.
By Rishabh Gautam • 3 years ago
ஒரே போட்டியில் மூன்று சாதனைகளைப் படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியளில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய எம்எஸ் தோனி!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தொடரில் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ருதுராத் மிரட்டல், தோனி ஃபினீஷிங்; குஜராத்திற்கு 179 ரன்கள் டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்ரேயாஸின் இடத்தை ஜெகதீசன் நிரப்புவாரா? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதில்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவரது இடத்தை நாரயண் ஜெகதீசன் நிரப்புவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கான்வேவை க்ளீன் போல்டாக்கிய ஷமி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் முகமது ஷமி தனது 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
LSG vs DC IPL 2023 Match 3 Dream11 Team: Quinton de Kock or Mitchell Marsh? Check Fantasy Team, C-VC Options Here
Lucknow Super Giants will face off against Delhi Capitals in the 3rd match of the Indian Premier League 2023.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement