International league t20: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு பென் டங்க் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷாய் ஹோப் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய பென் டங்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 22 ரன்களிலும், கேப்டன் சிக்கந்தர் ரசா 27 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 28 ரன்னிலும் என அடுத்தடுத்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் அந்த அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for International league t20 - Tesst
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
ILT20: Ahead Of First Home Game, Warriorz’s Milne Hopes For Fans' Support
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
JP Duminy Steps Down As SA's White-ball Batting Coach Due To Personal Reasons
ILT20 Season 3: Parashar, Lakra, And Farhan Khan Among 12 UAE Players Picked For Next Season
Roy, Ferguson, Atkinson Spearhead Star-studded ILT20 Season 3 New Signings
'Hardest Moments': Woakes Opens Up On Absence From Cricket
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ILT20 2024: दुबई कैपिटल्स ने गल्फ जायंट्स को 9 विकेट से हराते हुए फाइनल में बनाई जगह
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14