Advertisement
Indian women cricket team: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
அதன்பின் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. Read More...
ICC Womens T20 World Cup 2024 INDW Vs SLW Indian Women Harmanpreet Kaur Tamil Cricket News Harmanpreet Kaur Indian Women Cricket Team INDW Vs SLW ICC Womens T20 World Cup 2024
Related Cricket News for Indian women cricket team - Tesst
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
कप्तान और खिलाड़ी दोनों रोल में T20 World Cup 2024 टीम इंडिया की हरमनप्रीत कौर के लिए ख़ास,जानिए क्यों?
क्रिकेट जानकार, आने वाले दिनों के टी20 वर्ल्ड कप में टीम इंडिया की चुनौती की चर्चा में, टीम कप्तान हरमनप्रीत कौर का नाम सबसे खास मान रहे हैं। हरमनप्रीत के लिए व्यक्तिगत तौर पर भी टी20 वर्ल्ड कप बड़ा ख़ास है- कप्तान और...
By Charanpal Singh Sobti • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சியை தொடங்கியது இந்திய மகளிர் அணி!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள இந்திய மகளிர் அணி இன்று தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BCCI ने डोमेस्टिक टूर्नामेंटों में खिलाड़ियों के लिए किया ये बड़ा काम, जय शाह ने भी किया कंफर्म
बीसीसीआई सचिव जय शाह ने डोमेस्टिक क्रिकेट में खिलाड़ियों के लिए प्राइज मनी की घोषणा की है। इस बात की जानकारी बीसीसीआई सचिव जय शाह ने दी।
By Nitesh Pratap • 1 year ago
இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
शेफाली वर्मा ने तूफानी पचासा जड़कर बनाया अनोखा रिकॉर्ड, 20 साल में ऐसा करने वाली दुनिया की पहली खिलाड़ी बनी
भारतीय महिला क्रिकेट टीम के ओपनिंग बल्लेबाज शेफाली वर्मा (Shafali Verma) ने मंगलवार (23 जुलाई) को रंगगिरी दाम्बुला इंटरनेशनल क्रिकेट स्टेडियम में नेपाल के खिलाफ महिला एशिया कप टी-20 2024 के मुकाबले में तूफानी अर्धशतक...
By Saurabh Sharma • 1 year ago
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீராங்கனையாக தனுஜா கன்வர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Women’s Asia Cup T20 2024 की सभी टीमें, पूरा शेड्यूल और लाइव स्ट्रीमिंग की सभी जानकारी
Women’s Asia Cup T20 2024 Live Streaming Detaisl: महिला एशिया कप का नौंवा एडिशन 19 जुलाई (शुक्रवार) से श्रीलंका की मेजबानी में खेला जाएगा। टूर्नामेंट टी-20 फॉर्मेट में खेला जाएगी, जिसमें कुल 8 टीमें हिस्सा ले रही हैं।...
By Saurabh Sharma • 1 year ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
स्नहे राणा ने SA के खिलाफ 10 विकेट लेकर रचा इतिहास, ऐसा रिकॉर्ड बनाने वाली भारत की दूसरी महिला गेंदबाज बनीं
भारतीय महिला क्रिकेट टीम के ऑलराउंडर स्नेह राणा (Sneh Rana) ने साउथ अफ्रीका के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में खेले गए एकमात्र टेस्ट मैच में शानदार गेंदबाजी से इतिहास रच दिया। स्नेह ने पहली पारी में 8 विकेट औऱ...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement