Advertisement
Indian women cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடமில்லை!
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான (IN-W vs AU-W ODI) இந்திய மகளிர் அணியையும், பின்னர் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான (ICC மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025) இந்திய மகளிர் அணியையும் பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட இந்த இந்திய மகளிர் அணியில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஆகியோருடன் ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இளம் வீராங்கனைகளான ஸ்ரீ சாரணி, கிராந்தி கவுட் ஆகியோரும் இரு தொடர்களுக்குமான அணியிலும் இடம்பிடித்துள்ளனர். Read More...
ICC Womens ODI World Cup 2025 Indian Women Cricket Team Harmanpreet Kaur Shafali Varma Smriti Mandhana Tamil Cricket News
Related Cricket News for Indian women cricket team - Tesst
EN-W vs IN-W, 3rd ODI: இளம் வீராங்கனைகளை பாராட்டிய ஸ்நே ரானா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் ஸ்ரீ சரணி மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக ஸ்னே ராணா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया को हराकर इंग्लैंड महिला टीम ने बनाया गजब World Record, लॉर्ड्स में की सीरीज बराबर
England Women vs India Women, 2nd ODI Highlights: इंग्लैंड महिला क्रिकेट टीम ने शनिवार (19 जुलाई) को लंदन के लॉर्ड्स स्टेडियम में खेले गए दूसरे वनडे मैच में डकवर्थ लुईस नियम के अनुसार भारत को 8 विकेट से हरा दिया। इसके...
By Saurabh Sharma • 1 year ago
ஸ்மிருதி மந்தனாவின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்மன்ப்ரீத் கவுர்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
शेफाली वर्मा की तूफानी पारी गई बेकार,टीम इंडिया के खिलाफ इंग्लैंड ने पांचवें T20I में आखिरी गेंद पर जीता मैच
England Women vs India Women, 5th T20I Highlights:इंग्लैंड महिला क्रिकेट टीम ने शनिवार (12 जुलाई) को बर्मिंघम के एजबेस्टन स्टेडियम में खेले गए पांचवें औऱ आखिरी टी-20 इंटरनेशनल मैच में भारत को 5 विकेट हरा दिया। हालांकि...
By Saurabh Sharma • 1 year ago
टीम इंडिया की Amanjot Kaur ने इंग्लैंड की धरती पर किया कमाल, विराट कोहली के अनोखे रिकॉर्ड की बराबरी की
Amanjot Kaur Equals Virat Kohli Record: भारतीय महिला क्रिकेट टीम ने मंगलवार (1 जुलाई) को ब्रिस्टल में खेले गए दूसरे टी-20 इंटरनेशनल में इंग्लैंड को 24 रन से हराकर पांच मैचों की सीरीज में 2-0 की बढ़त बना ली। भारत को...
By Saurabh Sharma • 1 year ago
स्मृति मंधाना- शेफाली वर्मा की जोड़ी ने इंग्लैंड की धरती पर रचा इतिहास, T20I में बना दिया खास World Record
England Women vs India Women, 1st T20I: भारतीय महिला क्रिकेट टीम की ओपनिंग जोड़ी स्मृति मंधाना (Smriti Mandhana) और शेफाली वर्मा (Shafali Verma) ने शनिवार (28 जून) को इंग्लैंड के खिलाफ नॉटिंघम के ट्रेंट ब्रिज में खेले...
By Saurabh Sharma • 1 year ago
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
स्मृति मंधाना ने वनडे ट्राई सीरीज फाइनल में शतक ठोककर इतिहास, टीम इंडिया के बना डाला महारिकॉर्ड
भारतीय महिला क्रिकेट टीम की ओपनिंग बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) ने रविवार (11 मई) को श्रीलंका के खिलाफ कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में वनडे ट्राई सीरीज के फाइनल मुकाबले में शतक जड़कर इतिहास रच दिया।...
By Saurabh Sharma • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
21 रन के अंदर 6 विकेट लेकर जीती टीम इंडिया, स्नेह के पंच से वनडे ट्राई सीरीज मैच में पस्त हुई साउथ अफ्रीका
India Women vs South Africa Women ODI Match Report: भारतीय महिला क्रिकेट टीम ने मंगलवार (29 अप्रैल) को कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में खेले गए वनडे ट्राई सीरीज के मुकाबले में साउथ अफ्रीका को 15 रन से हरा दिया। भारत...
By Saurabh Sharma • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया, श्रीलंका औऱ साउथ अफ्रीका के खिलाफ खेलेगी वनडे ट्राई सीरीज, देखें कब और कहां होंगे मैच
भारत, साउथ अफ्रीका और श्रीलंका के बीच अप्रैल औऱ मई में महिला वनडे सीरीज खेली जाएगी, श्रीलंका क्रिकेट ने गुरुवार (7 मार्च) को इसकी घोषणा की। यह ट्राई सीरीज मूल रूप से फ्यूचर टूर्स प्रोग्राम (FTP) का हिस्सा नहीं थी। सभी...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement