Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி அவரையை ஏமாற்றி வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
71ஆவது சதத்தை அடிப்பதற்கான அவரது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது. ஐபிஎல்லிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் 15ஆவது சீசனில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 16 போட்டிகளில் வெறும் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது தரத்திற்கு இது மிகவும் குறைவான ஸ்கோர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பையில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - டேனியல் வெட்டோரி!
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் தான் சரிப்பட்டு வருவார் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND Vs SA: Ishan Kishan, India's Future Star Batter Into Making
Home side India was handed a seven-wicket defeat in the first T20I match by South Africa at the Arun Jaitley Stadium, Delhi.
By IANS News • 4 years ago
IND vs SA: महिलाओं ने की जमकर मारपीट, टिकट के लिए चले लात-घूसे
भारत और दक्षिण अफ्रीका के बीच खेले जाने वाले दूसरे टी-20 मुकाबले के टिकट की बिक्री के दौरान बवाल मच गया। पुलिस को एक्शन मोड में आकर लाठी चार्ज करना पड़ गया था।
By Prabhat Sharma • 4 years ago
நிச்சயம் ஹர்திக் பாண்டியான் இந்திய அணியை வழிநடத்துவார் - ஹர்பஜன் சிங்!
ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கண்டிப்பாக வழிநடத்துவார் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Kuldeep Yadav Promises To Make A Strong Comback After Injury
Kuldeep and batter KL Rahul on Wednesday were ruled out of the five-match T20I series against South Africa at home due to injury.
By IANS News • 4 years ago
Kuldeep Yadav Promises To Make A Strong Comback After Injury
Kuldeep and batter KL Rahul on Wednesday were ruled out of the five-match T20I series against South Africa at home due to injury.
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கொடுக்காதது குறித்து டிராவிட் விளக்கம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: காயம் காரணமாக ராகுல், குல்தீப் விலகல்; பந்த் கேப்டன்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஓய்வு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட மிதாலி ராஜ்!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் முதல் இந்தியர்!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்த இந்திய வீரர் என்பதோடு முதல் இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றிருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA,T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த டாப் 5 இந்தியர்கள்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
All Eyes On Pandya, Karthik And Newbies Against SA As India Looks To Finalize WC Squad
India will be hosting Temba Bavuma-led South Africa in a five-match T20I series from 9th of June to 19th June. First match on 9th June is to be played at Arun Jaitly Stadium, New Delhi.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement