Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது சரியானது தான் என்றாலும், சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சமூக வலைதளங்களில் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
'Class Is Permanent & Form Is Temporary', Says Jayawardene On Virat
Virat Kohli, along with fellow batter KL Rahul, made a return to India's T20I side for the Asia Cup, starting from August 27 in the UAE.
By IANS News • 4 years ago
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : पाकिस्तान से आई जलने की बू, धोनी की विकेटकीपिंग पर उठाए सवाल
पाकिस्तान के पूर्व खिलाड़ी ने एमएस धोनी को लेकर एक ऐसा बयान दिया है जिसके बाद सोशल मीडिया पर फैंस का गुस्सा फूट पड़ा है।
By Shubham Sharma • 4 years ago
என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கிற்கு சமகால இந்திய அணியில் இடம் கொடுப்பதே தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
कैप्टन विराट कोहली के ये तीन रिकॉर्ड कभी नहीं तोड़ पाएंगे रोहित शर्मा
भारतीय टीम के मौजूदा कप्तान रोहित शर्मा विराट कोहली की कप्तानी के ये तीन रिकॉर्ड शायद कभी नहीं तोड़ पाएंगे।
By Shubham Sharma • 4 years ago
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Asia Cup: Opportunity For Virat Kohli & KL Rahul To Regain Their Form Ahead Of T20I WC
India will play their opening game against Pakistan on August 28, will be a big opportunity for key members Virat Kohli and KL Rahul in Asia Cup 2022.
By IANS News • 4 years ago
'मैं दिनेश कार्तिक को टीम में नहीं चाहूंगा, वो अच्छे कमेंटेटर हैं मेरी साइड वाली सीट पर बैठ सकते हैं'
दिनेश कार्तिक को फिनिशर के तौर पर भारतीय टीम का हिस्सा बनाया गया है, लेकिन कुछ क्रिकेट एक्सपर्ट्स ऐसे भी हैं जो कार्तिक की जगह को इंडियन टीम में सही नहीं समझते।
By Nishant Rawat • 4 years ago
Srikkanth Unhappy With The Exclusion Of Axar & Shami From Indian Asia Cup Squad
BCCI on Monday announced Indian squad for Asia Cup starting from August 27 in UAE.
By IANS News • 4 years ago
Asia Cup Could Be An Opportunity For Hooda, Arshdeep, Avesh & Bishnoi To Claim Spot For T20I WC
BCCI on Monday announced a 15-member squad for the Asia Cup with stalwarts such as Virat Kohli and opener KL Rahul making a comeback.
By IANS News • 4 years ago
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறிய பிரையன் லாரா!
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய முன்னாள் கேப்டனுக்கு பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement