Indian cricket team: Cricket News & Match Updates
நான் இதை கூறியதும் எனது தந்தை மகிழ்ச்சியில் அழுதே விட்டார் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் அங்கு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 வயதான இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - இர்ஃபான் பதான்!
सुनील गावस्कर भड़के ,कहा- हमारी बल्लेबाजी विफलताओं के लिए पुजारा को बलि का बकरा क्यों बनाया गया
அஸ்வின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
'अगर विराट कोहली ना होते, तो मैं कभी कमबैक ना कर पाता'-युवराज सिंह
இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்!
'Why Has Cheteshwar Pujara Been Made The Scapegoat For Our Batting failures?' Sunil Gavaskar Slams Selectors
என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது - முகேஷ் குமார்!
புஜாரா மீண்டும் கம்பேக் கொடுப்பார் - ஹர்ஷா போக்லே!
WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
विराट के बाद कुलदीप यादव भी पहुंचे वृंदावन, बांके बिहारी मंदिर से शेयर किया वीडियो
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Most Viewed Articles
-
- 34 minutes ago