Indian cricket team: Cricket News & Match Updates
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், அந்த ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.
இதையெல்லாம் தெரிந்தே தான் மகேந்திர சிங் தோனி அப்போறுப்பை ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி விளையாடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார். அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது - ஹர்ஷா போக்ளே!
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
अजीत अगरकर बने टीम इंडिया के नए चीफ सिलेक्टर
இந்தியாவுக்காக விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் - சயீத் அஜ்மல்!
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना तय! सालाना सैलरी भी बढ़ाएगा BCCI
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50