Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்!
நடப்பாண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .
இத்தொடரின் முதல் போட்டியில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. மேலும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
1984 एशिया कप में टीम इंडिया में एक खिलाड़ी 'जावद असकर'था, पर स्कोरकार्ड में ये नाम कहीं नहीं मिलता?
1984 का पहला एशिया कप खेला गया शारजाह में और शारजाह है अरब के उन 7 अमिरात में से एक जो मिलकर बने यूनाइटेड अरब अमिरात यानि कि यूएई। तब दुबई और शारजाह आज जैसे भव्य, आधुनिक और चकाचौंध वाले नहीं थे। शारजाह में इंग्लिश अखबार...
By Charanpal Singh Sobti • 3 years ago
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கெய்க்வாட்டிற்கு வாய்ப்புள்ளது - கிரண் மோர்!
இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நிச்சயம் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும் - ஏபிடி வில்லியர்ஸ்!
எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சோயிப் அக்தரின் கருத்துக்கு முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Everyone Was Waiting For Bumrah, So Good To See Him Back In His Rhythm: Ravi Bishnoi
India leg-spinner Ravi Bishnoi said it was good to see stand-in captain and fast-bowling spearhead Jasprit Bumrah back in action after
By IANS News • 3 years ago
My Mother Borrowed Money From Others To Keep Me Going: Rinku Singh
New Delhi: Young Indian batter Rinku Singh has said that he has seen his family face financial struggles and “wanted to help them overcome through cricket”.
By IANS News • 3 years ago
'Didn't Feel I Missed Out A Lot Or Was Doing Something New', Says Jasprit Bumrah On His Comeback
Ace India: Ace India pacer Jasprit Bumrah, who showed glimpses of brilliance in his comeback match against Ireland on Friday, expressed he didn't feel like he had missed out on much or that he was trying anything entirely new.
By IANS News • 3 years ago
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த பும்ரா!
அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 21-இல் இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement