Indian cricket team: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல - கபில் தேவ்!
நவீன கால கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் விராட் கோலி 2019க்குப்பின் ஃபார்மை இழந்து 3 வருடங்கள் தடுமாறியும் ஒரு முறை கூட உள்ளூரில் விளையாடாமல் கடைசி வரை சர்வதேச அளவிலேயே விளையாடி சதங்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தற்சமயத்தில் தடுமாறும் ரோஹித் சர்மாவும் உள்ளூர் போட்டிகளின் பக்கம் திரும்பாமல் கேப்டனாக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.
மொத்தத்தில் ஃபார்மை இழந்தாலும் இந்தியாவின் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் இந்த 2 நட்சத்திர வீரர்களும் ஓய்வெடுக்கிறார்களே தவிர எப்போதுமே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளூர் அளவில் விளையாடினால் தான் ஃபார்மையும் மீட்டெடுக்க முடியும் அந்த தொடர்களின் தரமும் உயரும் என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
ICC Men's T20I Player Rankings: Shubman Gill Attains Career Best 25th Spot
வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் - கபில் தேவ்!
ஸ்ரேயாஸ், ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது - டேனிஷ் கனேரியா!
ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த கபில் தேவ்; காரணம் இதுதான்!
பயிற்சி ஆட்டத்தில் சிக்சரை விளாசிய ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் - ரவி சாஸ்திரி!
ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை - ரவி சாஸ்திரி!
விராட் கோலியை நான்கம் இடத்தில் இறக்க திட்டமிட்டிருந்தேன் - ரவி சாஸ்திரி!
IRE vs IND: आयरलैंड के खिलाफ पहले टी20 मुकाबले के लिए ये हो सकती भारतीय प्लेइंग XI; रिंकू सिंह कर सकते हैं डेब्यू
நான் எப்பொழுதும் விக்கெட்டை பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பேன் - ஷர்துல் தாக்கூர்!
'Chutti Hai Fir Bhi..': Virat Kohli Sweats It Out On A Treadmill On Independence Day
பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50