Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணி தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக மற்ற வடிவிலான கிரிக்கெட் தொடர்களை எல்லாம் முடித்துக் கொண்டு இருக்கிறது. பும்ரா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடரையும், உள்நாட்டில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
जसप्रीत बुमराह ने टीम इंडिया की कप्तानी करने को लेकर दिया बड़ा बयान, कहा- ये सम्मान की बात
Jasprit Bumrah: भारत की आयरलैंड पर 2-0 से टी-20 सीरीज जीत में, कार्यवाहक कप्तान जसप्रीत बुमराह ने आठ ओवरों में 39 रन देकर चार विकेट के साथ सप्ताह भर की यात्रा समाप्त की। उन्होंने कहा कि कप्तानी करने में बहुत मजा आया और गेंदबाजी करते समय उन्हें चोट का ख्याल ही नहीं रहा।
By IANS News • 3 years ago
3rd T20I: Been A Lot Of Fun Captaining And It Was An Honour Captaining Them, Says Jasprit Bumrah
T20 World Cup: In India’s 2-0 T20I series win over Ireland, stand-in skipper Jasprit Bumrah finished the week-long trip with figures of four wickets in eight overs, giving away 39 runs, including a maiden 20th over, in the second game.
By IANS News • 3 years ago
The Whole Debate Really Is About How Your 4, 5, 6 Are Going To Look, Says Sanjay Manjrekar
Pallekele International Cricket Stadium: Former India cricketer Sanjay Manjrekar spoke about the flexibility of the Indian line-up, saying that the whole debate will be around how India’s Mo. 4, 5 and 6 in batting lineup would look ahead of the upcoming Asia Cup.
By IANS News • 3 years ago
தேர்வு குழுவினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயம் தெரியும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
உங்களுக்கு பிடித்த வீரர் அணியில் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியையும் குறை கூறி அவர்கள் சரி கிடையாது என்று சொல்வது நியாயமற்றது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி; தேர்வாளர்களை சாடிய ஸ்ரீகாந்த்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வுகுழுவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'He Is Someone Who Likes Other Batters To Go...', Says Shubman Gill On His Successful Partnership With Rohit Sharma
Cricket World Cup: Young India batter Shubman Gill revealed the secret for his successful ODI partnership with Rohit Sharma, saying the skipper gives the players full freedom for how they want to express their game.
By IANS News • 3 years ago
ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்ற சரியான மாற்று வீரர் இவர்தான் - கௌதம் கம்பீர்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் ஷிவம் துபேவை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் - சுனில் கவாஸ்கர்!
ஆசியக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் என்று சுனில் கவாஸ்கர் ரசிகர்களை கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பான விமர்சனத்திற்கு உள்ளாகும் விஷயமாக மாறி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றிருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னால் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!
இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
எனது அறிமுகம் இப்படி இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை - திலக் வர்மா!
ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
It’s Not A Compulsion To Have Three Left-handers, Says Gautam Gambhir On Left-right Hander Debate
ODI World Cup: Former India cricketer Gautam Gambhir rejected ex-head coach Ravi Shastri's idea of having three left-handers in the squads for Asia Cup and World Cup, emphasizing that players should be picked on form rather than whether they are left or right-handed.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement