Indian cricket team: Cricket News & Match Updates
விராட் கோலி நான்காம் இடத்தில் களமிறக்கலாமா? - டி வில்லியர்ஸின் பதில்!
இந்திய மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் நெருங்க நெருங்க, உலகக் கோப்பை குறித்தான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் சென்று கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி 2013ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதுதான், கடைசியாக ஒரு ஐசிசி தொடரை இந்தியா வென்றதாக இருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடரையும் இதுவரை வெல்லவில்லை. மேலும் சொந்த நாட்டில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி வென்று இருந்தது. எனவே இந்த முறை இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுவதுமாக நடைபெற இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களிடமும் அதிகம் இருக்கிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இதற்காகதான் அக்ஸர் படேலை இந்திய அணியில் சேர்த்துள்ளனர் - சவுரவ் கங்குலி!
இவரை நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பை 2023: விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓபன் டாக்!
Chosen A Squad Focused On Combinations: Sanjay Bangar Unveils His 15-member Squad For ODI World Cup
यो-यो टेस्ट का रिजल्ट शेयर करके बुरे फंसे विराट कोहली, BCCI ने लगाई फटकार
Asia Cup के लिए ये हो सकती है भारत की सबसे मजबूत प्लेइंग इलेवन, पाकिस्तान से 02 सितंबर को होगा महामुकाबला
திலக் வர்மா நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்த் கருத்து டாம் மூடி பதிலடி!
பிசிசிஐ விதிகளை மீறினாரா விராட் கோலி? சக வீரர்களுக்கும் எச்சரிக்கை!
De-bloat Powder, Home-cooked Food At The Centre Of Rishabh Pant's Nutrition Powered Recovery
Fitness Of K.L Rahul Under The Limelight As India Begin Conditioning Camp Of Six Days In Bengaluru: Report
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!
திலக் வர்மாவை உலகக்கோப்பை தொடரில் சேர்ப்பது சரியான முடிவாக இருக்காது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
Partnership With Jasprit Bumrah Going Great, Eager To Continue It: Prasidh Krishna
யோ-யோ டெஸ்டில் அசத்திய விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50