Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. முதல் போட்டியில் நேபாள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. கடந்த 23 ஆம் தேதி முதல் இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் வீரர்களுக்கு யோ யோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Asia Cup से पहले इंडियन टीम को मिला सरप्राइज, भारतीय ट्रेनिंग कैंप में नज़र आया ये खास खिलाड़ी; देखें VIDEO
30 अगस्त से एशिया कप का आगाज होने वाला है, लेकिन इससे पहले इंडियन टीम को एक बड़ा सरप्राइज मिला है।
By Nishant Rawat • 3 years ago
Disney Star, Sony Sports, And Viacom 18 In A Three-way Battle For Bilateral Media Rights: Report
Invitation To Tender: Disney Star, Sony Sports and Viacom 18 are going to be in a three-way battle for the India bilateral media rights bid, whose cycle runs from September 2023 to March 2027.
By IANS News • 3 years ago
உலகக் கோப்பை தொடர் புதிய சவாலை கொடுக்கிறது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
पिछली बार इंडिया फाइनल के लिए क्वालीफाई... वसीम अकरम ने Asia Cup से पहले खोली भारत पाकिस्तान की आंखें
एशिया कप का आगाज 30 अगस्त से होगा, लेकिन इससे पहले पाकिस्तान के महान गेंदबाज वसीम अकरम ने एक ऐसा बयान दिया है जिससे भारत और पाकिस्तान दोनों ही टीमों की आंखें खुल जाएंगी।
By Nishant Rawat • 3 years ago
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விரைவாக குணமடைந்து இந்திய அணியில் இணைவேன் என்று எதிர்பார்க்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தான் காயத்திலிருந்து மீண்டது குறித்தும், அணியில் இடம்பிடித்தது குறித்தும் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
It Was Horrendous; I Was In Excruciating Pain: Shreyas Iyer Recalls Injury Phase On Return To Asia Cup Squad
Gavaskar Trophy Test: On his return to the Indian cricket team ahead of the upcoming Asia Cup, right-handed batter Shreyas Iyer recalled the phase of his back injury, saying that it was “horrendous” and “was in excruciating pain”.
By IANS News • 3 years ago
मैथ्यू हेडन ने वर्ल्ड कप 2023 के लिए चुनी भारतीय टीम, संजू सैमसन को दी जगह
ऑस्ट्रेलिया के पूर्व सलामी बल्लेबाज मैथ्यू हेडन ने आगामी विश्व कप 2023 के लिए अपनी भारतीय टीम का ऐलान किया और कुछ बड़ी घोषणाएं कीं। हेडन ने विकेटकीपर बल्लेबाज संजू सैमसन को टीम में शामिल किया तथा कुलदीप यादव और युजवेंद्र चहल को नाराज कर दिया।
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஹால் இந்திய அணியில் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
சஹால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எனக்கு சிறிய ஏமாற்றம் இருந்தது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நேற்று கோலிக்கு எச்சரிக்கை; இன்று விதியை மீறிய பிசிசிஐ!
ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற யோ யோ உடற்தகுதியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் 18.7 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement