Indian cricket team: Cricket News & Match Updates
தந்தையானார் ஜஸ்ப்ரீத் பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேதி கோவாவில் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து வரும் வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசனை காதலித்து மணந்து கொண்டார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்த அவர்கள் இன்று பெற்றோர்களாகவும் மாறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே அதை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா குழந்தையின் பெயரையும் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியிலிருந்து திடீரென வெளியேறிய பும்ரா; குழப்பத்தில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பிசிசிஐ; சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுப்பு!
KL Rahul To Be Included In India's Squad For Men’s ODI World Cup; Sanju Samson To Miss Out: Report
Asia Cup: 'Rohit And Virat Could Have Used Their Feet Better', Says Sunil Gavaskar On Top-order Meltdown
2023 वर्ल्ड कप के लिए टीम इंडिया फाइनल, संजू सैमसन समेत ये 3 खिलाड़ी होंगे बाहर: सूत्र
ஆசிய, உலகக்கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எபிடி வில்லியர்ஸ் பதில்!
BCCI Media Rights: Acquisition Of TV And Digital Rights Adds To Viacom18’s Rise In Cricket Broadcast World
விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
5 साल तक के लिए इस कंपनी ने खरीदे BCCI के मीडिया राइट्स,एक मैच के लिए 67.8 करोड़ रुपये
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
Viacom 18 Bags BCCI Media Rights In Both Digital And TV For Next Five Years
Asia Cup 2023 Will Check Our Character And Personality: Hardik Pandya
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50