Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023: சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் கேரளா!
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 16ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உளள்து. இந்நிலையில், இந்த தொடருக்கான கேரள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரள அணியின் கேப்டனாக நட்சத்திர அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் வழிநடத்கிறார். அவருடன் ரோஹன் குன்னுமல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள அணியில் ஸ்ரேயாஸ் கோபால், ஜலஜ் சக்ஸேனா, சச்சின் பேபி, முகமது அஸாரூதின், விஷ்ணு வினோத், பசில் தம்பி, கேஎம் ஆசிஃப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் கேரள அணி அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹிமாச்சல் பிரதேச அணியை எதிர்கொள்கிறது. Read More...
Indian Cricket Team Sanju Samson Tamil Cricket News Kerala Cricket Team Sanju Samson Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
Men’s ODI WC: Late Ticket Sales Happening Close To Start Time Of India’s Games Emerges As A Sore Point
Arun Jaitley Stadium: On a sweltering Wednesday afternoon at the Arun Jaitley Stadium, the west and east stands were steadily being filled up by fans ahead of the league-stage match between hosts India and Afghanistan.
By IANS News • 2 years ago
ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதமடித்த ரோறித் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'एमएस धोनी कभी नहीं कहेंगे कि उन्होंने रोहित शर्मा का करियर बनाया', श्रीसंत ने दिया धोनी को लेकर बड़ा बयान
शांताकुमारन श्रीसंत इस समय अपने बयानों को लेकर काफी चर्चा में हैं। उन्होंने एमएस धोनी और रोहित शर्मा को लेकर एक बड़ा बयान दिया है।
By Shubham Sharma • 2 years ago
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் விராட் கோலிக்கு உள்ளன என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் டக் அவுட்டானதிற்கு இதுதான் காரணாம் - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவின் ஃபுட்வொர்க் மெத்தனமாக இருந்ததால்தான் அவர் டக் அவுட்டானார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடும் ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடரின் ஒருசில போட்டிகளை தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விமர்சித்தவர்கள் தற்போது பாராட்டினாலும் அந்த வலி இன்னும் போகவில்லை - கேஎல் ராகுல்!
ஒரு சமயத்தில் ஏராளமான விமர்சனங்கள் இருந்தது. ரசிகர்கள் என்னை ஒவ்வொரு போட்டியிலும் விமர்சித்ததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பெரிய போட்டிகளுக்கு அஸ்வினை பாதுகாக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
அஸ்வினுக்கு வயது ஒரு காரணியாக இருக்கிறது. எனவே அவரைப் பெரிய போட்டிகளுக்காக இந்தியா பாதுகாக்கும் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை பார்த்து கத்துக்கணும் - கௌதம் கம்பீர் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
टीम इंडिया ने ऑस्ट्रेलिया पर जीत से World Cup 2023 पॉइंट्स टेबल में किया उलटफेर, डालें एक नजर
ICC World Cup 2023 Points Table: भारतीय क्रिकेट टीम ने रविवार (8 अक्टूबर) को चेन्नई के एमए चिदंबरम में खेले गए आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के मुकाबले में ऑस्ट्रेलिया को 6 विकेट से हरा दिया। इस जीत के साथ भारत ने पॉइंट्स...
By Saurabh Sharma • 2 years ago
Men’s ODI WC: Ravichandran Ashwin All Set For Grand Homecoming At Chepauk
Young Stars Cricket Club: The last time India played a home ODI World Cup match at the MA Chidambaram Stadium in Chennai, it was in 2011 against the West Indies, which is best remembered for Yuvraj Singh slamming 113 and picking 2-13 in the hosts’ 80-run victory.
By IANS News • 2 years ago
எதிர்பாராத ஒரு நிகழ்வில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்நிகழ்வு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement