Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
Men’s ODI WC: Would Love To See One-day Format Thrive And Do Well, Says Rahul Dravid
ODI World Cup: When the 2011 Men’s ODI World Cup happened, there was huge excitement about the twists and turns happening in a one-day game, culminating in MS Dhoni slamming the most unforgettable six in the history of the format for making India win the trophy in Mumbai.
But 12 years down the line, the one-day format finds itself on a sticky wicket. The T20 format, then still in its infancy days, has now become the ruler of minds of cricket enthusiasts, mostly amongst youngsters, mainly through its proliferation in franchise leagues. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
India Win Asian Games Cricket Gold Without Having To Bat
India were crowned Asian Games men's cricket champions on their first attempt and without needing to bat Saturday in an anti-climatic finish, consigning Afghanistan to a third consecutive silver.
By AFP News • 2 years ago
Asian Games 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தங்கப்பதக்கத்தை தட்டியது இந்தியா!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய விளையாட்டுபோட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லை திரும்ப விளையாட வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WC 2023: चेपॉक में खराब है टीम इंडिया का रिकॉर्ड, ऑस्ट्रेलिया का रिकॉर्ड है बेहतर
भारतीय क्रिकेट टीम अपने वर्ल्ड कप अभियान की शुरुआत कल यानि 8 अक्तूबर के दिन ऑस्ट्रेलिया के खिलाफ करने वाली है। ये मुकाबला चेन्नई में खेला जाएगा जहां टीम इंडिया का रिकॉर्ड अच्छा नहीं रहा है।
By Shubham Sharma • 2 years ago
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஷுப்மன் கில்லிற்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இவர் டெத் ஓவர்களில் எம் எஸ் தோனியை போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் மகேந்திர சிங் தோனியை தவிர ஒருவர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது சூரியகுமார் யாதவ் மட்டும்தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!
தனது அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது
By Bharathi Kannan • 2 years ago
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில்; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் இந்திய அணி வீரர்கள் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள காவி நிற ஜெர்சியுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் - ஹர்பஜன் சிங்!
அனைவராலும் சச்சினாக முடியாது என்று மறைமுகமாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் ஒருவருக்காக கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லாமல் இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் என இந்திய அணியை கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனது மனைவியுடன் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement