Indian cricket team
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலியும் இருப்பார் - ஏபிடி வில்லியர்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களில் விராட் கோலியை தவிர்த்து அனைவரும் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக விராட் கோலி மட்டும் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 3 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள விராட் கோலி 26 போட்டிகளில் 1,030 ரன்கள் விளாசி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர் விராட் கோலி தான். அதேபோல் அவரின் பேட்டிங் ஃபார்ம் நடப்பாண்டில் அபரிதமாக உள்ளது. இந்தாண்டு 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதங்கள் உட்பட 612 ரன்களை குவித்துள்ளார். இதனால் உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
தனிப்பட்ட காரணத்தினால் மும்பை திரும்பிய விராட் கோலி; ரசிகர்கள் குழப்பம்!
நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் பங்கேற்க வந்த இந்திய அணியிடனருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
‘எனக்கு இது பழகிவிட்டது’ - அணியில் இடம் கிடைக்காதது குறித்து மனம் திறந்த சஹால்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தான் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஹல் பேசியுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்தில் கென்ட் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். ...
-
Virat Kohli To Join Indian Team Soon After Flying To Mumbai Due To Personal Emergency: Report
Talismanic batter Virat Kohli is expected to join the Indian team here on Monday after flying to Mumbai from Guwahati due to a personal emergency. The Indian team landed in ...
-
அஸ்வினால் கீ ப்ளேயராக இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வினின் இடம் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
लगातार तीसरे वर्ल्ड कप से बाहर युजवेंद्र चहल का छलका दर्द, कहा- ड्रॉप होने की आदत सी हो…
भारतीय लेग स्पिनर युजवेंद्र चहल ने विश्व कप के लिए भारतीय टीम में नहीं चुने जाने को लेकर बड़ी बात कही है। उन्होंने कहा कि अब ड्रॉप होने की आदत ...
-
हिटमैन रोहित शर्मा 2023 वर्ल्ड कप में बनाएंगे World Record,दिग्गजों के कीर्तिमान करेंगे ध्वस्त
रोहित शर्मा (Rohit Sharma) का अगुआई में भारतीय टीम 2023 वर्ल्ड कप में अपना खिताब जीतने से इरादे से उतरेगी। इस मेगा टूर्नामेंट में रोहित के पास बतौर बल्लेबाज कुछ ...
-
2003 वर्ल्ड कप, जब टीम इंडिया के साउथ अफ्रीका रवाना होने से पहले स्पांसर ने रखी थी ख़ास…
अब तो इतिहास सब जानते हैं। सौरव गांगुली की टीम इंडिया 2003 वर्ल्ड कप फाइनल तो खेली लेकिन भारत से वर्ल्ड कप जीतने वाली दूसरी टीम न बन सकी। फाइनल ...
-
'I’m Used To It Now, It’s Been Three World Cups', Says Yuzvendra Chahal On Exclusion From India’s Squad
ODI World Cup: Leg-spinner Yuzvendra Chahal opened up on his exclusion from India’s squad for the upcoming 2023 Men’s ODI World Cup, saying that he is now used to the ...
-
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர்? - டேவிட் வார்னரின் பதில்!
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார். ...
-
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர் மீண்டும் பெற்றோராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை தொடர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
நான் இதனை நினைத்துக்கூட பார்க்கவில்லை- ரவிச்சந்திரன் அஸ்வின்!
உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இங்கு நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
रविचंद्रन अश्विन ने कहा, ईमानदारी से कहूं तो मैंने कभी नहीं सोचा था कि मैं वर्ल्ड कप टीम…
भारत के शीर्ष ऑफ स्पिनर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने स्वीकार किया कि उन्होंने आगामी पुरुष वनडे वर्ल्ड कप के लिए 15 सदस्यीय टीम में ...
-
Men’s ODI WC: Life Is Full Of Surprises, Honestly Did Not Think I Would Be Here, Says Ravichandran…
ODI World Cup: India’s ace off-spinner Ravichandran Ashwin admitted that he did not think of being in the side’s 15-member squad for the upcoming Men’s ODI World Cup, adding that ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59