Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Rohit Sharma Sunil Gavaskar Tamil Cricket News India Vs New Zealand
Related Cricket News for Indian cricket team - Tesst
'अगर इस बार नहीं जीते, तो WC जीतने के लिए तीन और वर्ल्ड कप का इंतजार करना होगा'
भारतीय टीम अपना तीसरा वनडे वर्ल्ड कप जीतने से बस दो कदम दूर खड़ी है लेकिन न्यूज़ीलैंड के खिलाफ सेमीफाइनल मुकाबले से पहले रवि शास्त्री ने एक बड़ा बयान दिया है।
By Shubham Sharma • 2 years ago
இவர் மட்டும் விளையாடினால் நிச்சயம் இந்தியா வெற்றிபெறும் - தினேஷ் கார்த்திக்!
அரை இறுதியில் வெற்றி பெற்றுத் தரக் கூடிய வீரர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் ரோஹித் சர்மா தான் என தினேஷ் கார்த்திக் புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கும்ப்ளே, ஹைடன்!
நடப்பு ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், இதுவரை விளையாடிய சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மேத்யூ ஹெய்டன், அனில் கும்ப்ளே தேர்வு செய்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டேவை பயன்படுத்தலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
जर्मनी से मिला टीम इंडिया को सपोर्ट, महान फुटबॉलर ने पहनी टीम इंडिया की जर्सी
वर्ल्ड कप 2023 के सेमीफाइनल से पहले भारतीय टीम को दुनियाभर से भरपूर समर्थन मिल रहा है और अब जर्मनी के महान फुटबॉलर थॉमस मुलर ने टीम इंडिया की जर्सी पहनकर अपना सपोर्ट दिखाया है।
By Shubham Sharma • 2 years ago
அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உள்ளன - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!
ஆஸ்திரேலியா அகிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட, சிறந்த அணிக்கு விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுல் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக் பாராட்டு!
கேஎல் ராகுல் பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஆனால் அவர் இந்த முறை அற்புதமாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி; கொண்டாடிய அனுஷ்கா சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பந்துவீசி, இருவரும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோரை விடவும் இந்திய அணியின் ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அசால்ட்டாக விளாசக் கூடிய வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement