Indian cricket team: Cricket News & Match Updates
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!
இந்திய அணி தற்பொழுது நடப்பு உலகக் கோப்பையில் எட்டு லீக் போட்டிகளையும் வென்று அடுத்து கடைசி மற்றும் ஒன்பதாவது லீக் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதே நேரத்தில் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி வெற்றி பெறுவது குறித்து ரசிகர்கள் மிகவும் இந்த முறை நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இதுவரையிலான இந்திய அணியின் செயல்பாடு திறமையின் அடிப்படையிலும் மனரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் அற்புதமாக இருந்து வந்திருக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்கு மிகப் பெரியது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஷமியின் அவுட்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது கடினம் - கிளென் மேக்ஸ்வெல்!
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!
இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
'पाकिस्तान की यही टीम धोनी को देकर देखो, ये टीम जीतने लग जाएगी'
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50