Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் இந்தியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளாதல் சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தற்போதைய அணியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைவருமே நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஷமியின் அவுட்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது கடினம் - கிளென் மேக்ஸ்வெல்!
ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS: கேப்டன் பதவிக்கான போட்டியில் சூர்யகுமார், ருதுராஜ் கெய்க்வாட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தில் வைரலாகி வரும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த நேரத்தில் தன் கணவருடன் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'पाकिस्तान की यही टीम धोनी को देकर देखो, ये टीम जीतने लग जाएगी'
पाकिस्तान क्रिकेट टीम वर्ल्ड कप 2023 में सेमीफाइनल की रेस से लगभग बाहर हो गई है और पाकिस्तानी टीम पर आलोचक बरसना भी शुरू कर चुके हैं लेकिन इसी बीच मनोज तिवारी ने एक बयान दिया है जो काफी सुर्खियां बटोर रहा है।
By Shubham Sharma • 2 years ago
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியா எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது என ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்களால் இந்தளவுக்கு ஸ்விங் செய்ய முடிவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜாவின் கருத்துக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1987 वर्ल्ड कप सेमीफाइनल में भारत की वो हार, जिसका दर्द अभी तक चुभता है
वर्ल्ड कप 2023 में टीम के जीत के अभियान के दौरान हार की बात शायद सही चर्चा न लगे पर हार को कभी न भूलें तो ही अच्छा रहता है। वर्ल्ड कप में. भारत को मिली किस हार पर सबसे ज्यादा दुःख हुआ था? वैसे तो पहले दोनों वर्ल्ड कप...
By Charanpal Singh Sobti • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement