Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 5ஆவது டி20 போட்டியில் தீபக் சஹார் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், தீபக் சஹார் குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தீபக் சஹார்ன் தந்தை மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபக் சஹரின் தந்தை லோகேந்திர சிங் சஹாருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Brian Lara ने कर दी भविष्यवाणी, बोले - 'शुभमन गिल तोड़ देंगे मेरे 400 और 501 रनों का रिकॉर्ड'
वेस्टइंडीज क्रिकेट टीम के पूर्व दिग्गज बल्लेबाज़ ब्रायन लारा (Brian Lara) का मानना है कि शुभमन गिल (Shubman Gill) उनके दो बड़े रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!
உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில்லால் முறியடிக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!
பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்த் சரியானவராக இருக்கலாம் - ஆகாஷ் சோப்ரா
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 காரட் தங்கம் போல செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக கிரிக்கெட் அடுத்த நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? - இந்திய வீரரை தேர்வு செய்த ஜேசன் ராய்!
உலக கிரிக்கெட்டின் அடுத நட்சத்திர பேட்ஸ்மேன் யார்? என்கிற கேள்விக்கு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி!
2007 டி20 உலகக் கோப்பையில் சேவாக், கம்பீர், ஹர்பஜன், அகர்கர் போன்ற சீனியர் வீரர்கள் இருந்ததை மறந்து விடாதீர்கள் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேப்டன்ஷிப் பதிவிலிருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை - சௌரவ் கங்குலி!
விராட் கோலியை வலுக்கட்டாயமாக தாம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரட்டை சதமடித்த இஷான் கிஷானை பரிசோதனை மட்டுமே செய்துவருகின்றனர் - அஜய் ஜடேஜா விளாசல்!
இந்திய ஒருநாள் அணியில் இரட்டை சதம் அடித்த வீரருக்கு நிரந்தர இடம் கொடுக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை வைத்து பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவை விளாசி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்பொழுது நான் விதியை கொஞ்சம் நம்புகிறேன் - ராஜத் பட்டிதார்!
அறுவை சிகிச்சைக்கு முன்பாக மூன்று வருடங்கள் நான் வலியுடன்தான் விளையாடினேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்கும் இந்த நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவர்கள் இருப்பதால் ரிங்கு சிங் இடம் பிடிப்பது சுலபம் அல்ல - ஆஷிஷ் நெஹ்ரா!
திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்களும் மிடில் ஆர்டரில் இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் - ஆஷிஷ் நெஹ்ரா!
ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
Advertisement