Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அஸ்வினை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை - சுரேஷ் ரெய்னா!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. அப்போட்டியில் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து 6ஆவது கோப்பையை வெல்வோமா என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் காணப்படுகிறது.
மறுபுறம் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. இந்த போட்டியில் கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கிறது. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Rohit Sharma Suresh Raina Tamil Cricket News ICC ODI World Cup
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலி இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதற்கு தகுதியானவர் - ஸ்டூவர்ட் பிராட்!
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரு அணி இருக்கும் என்றால் அது ஆஸ்திரேலியா அணியாகத்தான் இருக்கும் என இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ICC इवेंट्स के वनडे फाइनल में कैसा है विराट कोहली का रिकॉर्ड ?
जब भारतीय क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ वर्ल्ड कप 2023 के फाइनल मुकाबले में आमने-सामने होगी तो एक बार फिर से विराट कोहली लाइमलाइट में होंगे।
By Shubham Sharma • 2 years ago
ரோஹித் இல்லாமல் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது - மைக்கேல் வாகன்!
உலகக்கோப்பையில் எனது வீரர் என்று சொல்லும் அளவுக்கு நான் ரோஹித் சர்மாவிடம் செல்வேன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: ராகுல் டிராவிட்டை பாராட்டிய ரோஹித் சர்மா!
தங்களுடைய தொடர்ச்சியான வெற்றிகளில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் முக்கிய பங்காற்றி வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
இது ஷுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அஹ்மதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியாவுக்கு சுழற் பந்துவீச்சு தான் பலவீனம் - மதன் லால்!
ஆஸ்திரேலிய அணியின் பலவீனம் என்ன என்பது அந்த அணியின் அரை இறுதிப் போட்டியிலேயே தெரிந்து விட்டது. எனவே, அஸ்வினை ஆட வைத்தால் அந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் முன்னாள் இந்திய வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
दस का दम: World Cup 2023 में टीम इंडिया के स्वप्निल सफर पर एक नजर
ICC Cricket World Cup Match: रोहित शर्मा की अगुवाई वाली भारतीय टीम 2023 पुरुष एकदिवसीय विश्व कप में अपने अजेय प्रदर्शन की बदौलत अक्टूबर से ही शानदार
By IANS News • 2 years ago
ஷமியின் துல்லியமான பந்துவீச்சு அபாரமானது - ஈயான் மோர்கன்!
ரோஹித் சர்மா இப்படி ஒரு வீரரை வைத்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பையும் பலத்தையும் கொண்டு வருகிறது என ஈயான் மோர்கன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது - சுனில் கவாஸ்கர்
தற்போதைய இந்திய அணியை ஒப்பிடும் போது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பலம் வாய்ந்தது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்!
இறுதிப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
हिटमैन Rohit Sharma इतिहास रचने की दहलीज पर,वर्ल्ड कप फाइनल में बना सकते हैं कई महारिकॉर्ड
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) के पास रविवार (19 नवंबर) को ऑस्ट्रेलिया के खिलाफ होने वाले आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के फाइनल में कई खास रिकॉर्ड बनाने का मौका होगा। रोहित का प्रदर्शन मौजूदा वर्ल्ड कप में...
By Saurabh Sharma • 2 years ago
விராட் கோலியின் சாதனையை பாபர் ஆசாம் முறியடிப்பார் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்திய அணியில் ஷுப்மன் கில்லும் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமும் உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் - சௌரவ் கங்குலி!
இனி இது போன்ற ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement