Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இந்திய அணி 59.52 சதவீத புள்ளிகளுடன் இப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்திய அணி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. Read More...
WTC Points Table IND Vs ENG Indian Cricket Team Tamil Cricket News England Tour India 2024 WTC Points Table WTC Points Table 2023-2025
Related Cricket News for Indian cricket team - Tesst
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
सरफराज खान ने डेब्यू टेस्ट में डबल पचासा ठोककर रचा इतिहास, महान सुनील गावस्कर की कर ली बराबरी
भारतीय बल्लेबाज सरफराज खान (Sarfaraz Khan Test Debut) ने इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट मैच की दूसरी पारी में तूफानी अर्धशतक जड़कर खास रिकॉर्ड बना दिया। सरफराज ने लगातार दूसरा अर्धशतक जड़ते हुए 72 गेंदों में 6 चौकों औऱ 3...
By Saurabh Sharma • 2 years ago
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test: Mohammed Siraj Takes Four As India Bowl England Out For 319, Lead By 126
Mohammed Siraj took four wickets as India bowled England out for 319 and established a crucial lead of 126 in the absence of Ravichandran Ashwin on day three of the third Test on Saturday. Ben Duckett
By AFP News • 2 years ago
टीम इंडिया के गेंदबाजों ने 95 रन के अंदर झटके 8 विकेट, इग्लैंड पहली पारी मे 319 पर ऑलआउट
India vs England: भारतीय गेंदबाजों के शानदार प्रदर्शन के आगे इंग्लैंड टीम राजकोट में खेले जा रहे तीसरे टेस्ट मैच की पहली पारी में 319 रनों पर ऑलआउट हो गई। इसके साथ ही भारत ने पहली पारी मे 126 रन की विशाल बढ़त हासिल की...
By Saurabh Sharma • 2 years ago
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டிலிருந்து குடும்ப சூழல் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பதியிலேயே விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்து ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த சாதனையை தனது அப்பாவிற்காக சமர்பிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் ஜார்கண்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
34 साल के घातक गेंदबाज़ ने किया संन्यास का ऐलान, साल 2015 में खेला था भारत के लिए आखिरी टेस्ट
Varun Aaron Retirement: भारतीय टीम के तेज गेंदबाज़ वरुण आरोन ने अचानक फर्स्ट क्लास क्रिकेट से संन्याल लेने का फैसला कर लिया है।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement