Indian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி!
ऑस्ट्रेलिया ने रोमांचक जीत से की टीम इंडिया के वर्ल्ड रिकॉर्ड की बराबरी, लेकिन अनचाहा कीर्तिमान भी बना दिया
தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு - துருவ் ஜுரெல்!
IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ஆகாஷ் தீப்!
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே எல் ராகுல்!
மீண்டும் தந்தையானார் விராட் கோலி; மகனுக்கு ‘அகாய்’ என பெயர் சூட்டிய கோலி!
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
Faiz Fazal, Vidarbha’s Two-time Ranji Trophy Winning Captain, Announces Retirement From Professional Cricket
टीम इंडिया के बल्लेबाज ने अचानक लिया संन्यास, 2016 में धोनी की कप्तानी में किया था डेब्यू
भारत-इंग्लैंड़ टेस्ट सीरीज की ट्रॉफी जिनके नाम है,वो भारतीय क्रिकेट इतिहास के सबसे सनसनीखेज विवाद में शामिल थे
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
टीम इंडिया के फैंस के लिए बुरी खबर, जसप्रीत बुमराह इस कारण इंग्लैंड के खिलाफ चौथे टेस्ट से होंगे बाहर!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33