India vs pakistan: Cricket News & Match Updates
தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா மழை பெய்யும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்து சென்ற மழைக்குப்பின் நெருப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மாவை 11 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 ரன்கள் காலி செய்தார்.
போதாகுறைக்கு அடுத்ததாக வந்து இந்தியாவின் சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை 14 ரன்களில் தன்னுடைய மிரட்டலான வேகத்தால் அவுட்டாக்கிய ஹரிஷ் ரவூஃப் மறுபுறம் திணறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஷ்ப்மன் கில்லையும் 10 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை மிடில் ஆர்டரில் வந்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தனர். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - வைரல் காணொளி!
விராட் கோலியை விட தாம் சிறந்தவர் என்று ஒப்பிடுவது சரியல்ல - பாபர் ஆசாம்!
Asia Cup 2023: आज होगा भारत-पाकिस्तान का महामुकाबला, बारिश बिगाड़ सकती है खेल,देखें संभावित प्लेइंग XI
இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் வெற்றிகரமாக செயல்பட்டார் என்பதை மறக்காதீர்கள் - அஸ்வின்!
Asia Cup: Pakistan Name Unchanged Playing Eleven For A Highly-anticipated Clash Against India
Asia Cup: Pakistan Name Unchanged Playing Eleven For A Highly-anticipated Clash vs India
Learned a lot from India's Kohli, says Pakistan skipper Azam
விராட் கோலியை சந்தித்து உரையாடிய பாகிஸ்தான் வீரர்கள்; வைரல் காணொளி!
Rohit says India ready for Pakistan's pace test in Asia Cup
IND vs PAK, Asia Cup 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை - ரவி சாஸ்திரி!
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
Asia Cup: India Have Strongest Lineup Since 2011 But Pakistan Are Very Improved Side, Says Ravi Shastri Ahead Of Blockbuster Clash
पाकिस्तान के खिलाफ मैच से पहले मोहम्मद कैफ की सलाह,टीम इंडिया को पहले 3 ओवर संभल कर खेलने होंगे
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14