Advertisement
India vs bangladesh: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு செல்ல ஐசிசி விருப்பம் - ஷாகித் அஃப்ரிடி பகீரங்க குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல், சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for India vs bangladesh - Tesst
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி மீது தான் தவாறு உள்ளது - ஆகாஷ் சோப்ரா கருத்தால் பரபரப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய வங்கதேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
முன்னாள் வீரருக்கு நன்றி தெரிவித்த அர்ஷ்தீப் சிங்!
உங்களது பந்துவீச்சு காணொளிகளை பார்த்துதான் பந்துவீச்சில் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதானுக்கு அர்ஷ்தீப் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
யாருமே பார்க்காததால் இந்த விவகாரம் தேவையில்லாதது - ஹர்ஷா போக்லே பதிலடி
விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டியதை எடுத்து ஹர்ஷா போக்லே பதில் பதிவை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup: Nurul Hasan Accuses Virat Kohli Of Fake Fielding In India's Close Match Against Bangladesh
The incident that Hasan talked about going unnoticed took place in the seventh over of Bangladesh's chase when Kohli feigned a throw while standing at point, as if he was relaying a throw coming from Arshdeep Singh from the deep off the bowling of Axar Patel.
By IANS News • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது - விராட் கோலி!
கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: विराट कोहली पर लगा 'Fake Fielding' का आरोप, हारा हुआ मैच जीत सकता था बांग्लादेश
Virat Kohli Fake Fielding: भारत बांग्लादेश मैच के बाद विराट कोहली का एक वीडियो सामने आया है जिसमें वह फेक फील्डिंग करते दिखे हैं।
By Nishant Rawat • 3 years ago
இனி நிம்மதியாக தூங்குவேன் - கேஎல் ராகுல்!
இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. மொத்த வீரர்களும் இதில் பங்களிக்க விரும்பினோம் என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘जैसे ही मुझे पता चला कि वर्ल्ड कप ऑस्ट्रेलिया में है’- विराट कोहली ने खोला अपनी शानदार बल्लेबाजी का राज
बांग्लादेश ग्रुप 2 सुपर 12 मैच पर भारत की पांच रन की रोमांचक जीत में नाबाद 64 रन के साथ टी-20 वर्ल्ड कप में अपना दूसरा प्लेयर ऑफ द मैच पुरस्कार जीतने के बाद स्टार बल्लेबाज विराट कोहली (Virat Kohli) ने खुलासा किया कि वह...
By IANS News • 3 years ago
हार के बाद बोले बांग्लादेश के कप्तान शाकिब अल हसन, यह कहानी रही है जब हम भारत के खिलाफ खेलते हैं
बांग्लादेश के कप्तान शाकिब अल हसन (Shakib Al Hasan) ने एडिलेड ओवल में टी-20 वर्ल्ड कप ग्रुप 2 सुपर 12 मैच में भारत से पांच रन की करीबी हार पर अफसोस जताते हुए कहा कि इसी तरह के परिदृश्य को हर समय दोहराया जा रहा है कि वे...
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement