India tour of west indies 2023: Cricket News & Match Updates
சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
உலக கிரிக்கெட் அளவில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில், சர்ஃப்ராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் சதம் அடித்து விட்டு களத்தில் துள்ளி குதித்து சர்ஃப்ராஸ் கான் கொண்டாடுகிறார். இது வரம்பு மீறிய செயலாகும். மேலும் களத்திலும் களத்திற்கு வெளியிலும் அவருடைய நடவடிக்கை சரியில்லை. Read More...
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
क्या सूर्यकुमार यादव को टेस्ट का खिलाड़ी माना जा रहा है? आकाश चोपड़ा ने उठाया बड़ा सवाल
'विराट कोहली की भी वही औसत है', पुजारा को बाहर करने पर आकाश चोपड़ा ने दिखाया आंकड़ों का आईना
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு புஜாரா தான் - ஹர்பஜன் சிங் காட்டம்!
சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார் - ரவி சாஸ்திரி!
சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - இர்ஃபான் பதான்!
ஐபிஎல் மட்டுமே விளையாடினால்போதும் டெஸ்ட் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா?- சுனில் கவாஸ்கர் காட்டம்!
இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்!
என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது - முகேஷ் குமார்!
புஜாரா பலிகடாவாக உருவாக்கப்பட்டுள்ளார் -சுனில் கவாஸ்கர்!
'हमारे Failures के लिए पुजारा को बलि का बकरा क्यों बनाया जा रहा है? जमकर भड़के सुनील गावस्कर
क्या चेतेश्वर पुजारा का टेस्ट करियर हो गया है खत्म? फैंस बोले- 'एक मौका तो बनता था'
WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
वेस्टइंडीज दौरे के लिए भारतीय टेस्ट और वनडे टीम का ऐलान, चेतेश्वर पुजारा की छुट्टी और रहाणे बने उपकप्तान
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14