Advertisement
India tour of west indies 2023: Cricket News & Match Updates
Advertisement
ரிங்கு சிங் சரியான தேர்வாக இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என கிரிக்கெட்டின் பல மட்டத்திலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயத்தில் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் திலக் வர்மா என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களின் தேவை அதிகமாக இருப்பதற்கு இது சரியான முடிவு தான் என்றாலும், மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் இருந்திருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. Read More...
Tamil Cricket News Aakash Chopra Rinku Singh Tilak Varma Indian Cricket Team India tour of West Indies 2023
Related Cricket News for India tour of west indies 2023 - Tesst
ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாததற்கு கேகேஆர் அணியின் கேப்டன் ட்வீட்!
ரிங்கு சிங்கின் வளர்ச்சியை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும், தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோலி; வைரல் காணொளி!
டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடிய காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முகமது ஷமி தானே முன்வந்து ஓய்வெடுத்துக்கொண்டார் - பிசிசிஐ தகவல்!
தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வரும் முகமது ஷமி தானே முன்வந்து இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனால் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை - சபா கரீம்!
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் போது கலக்கிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இவர்களை துணைக்கேப்டனாக நியமித்திருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement