Advertisement
India masters vs australia masters: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட யுவராஜ் சிங் - காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சின் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களையும், சச்சின் டெண்டுல்கர் 42 ரன்களையும். ஸ்டூவர்ட் பின்னி 36 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் தோஹர்த்தி, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
India Masters Vs Australia Masters Yuvraj Singh Sachin Tendulkar Tamil Cricket News Yuvraj Singh India Masters vs Australia Masters IND M Vs AUS M
Related Cricket News for India masters vs australia masters - Tesst
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சின் அதிரடி வீண்; ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement