Advertisement
India capitals: Cricket News & Match Updates
Advertisement
எல்எல்சி2022: மீண்டும் மிரட்டிய மிர், மசகட்ஸா; இந்தியா கேப்பிட்டல்ஸ் வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் 2022 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 7ஆவது லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் கெவின் ஓ பிரையன் 23, கேப்டன் தில்சன் 75 ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுத்து சிம்மன்ஸ் 0, திசாரா பெரேரா 5 போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. Read More...
Related Cricket News for India capitals - Tesst
எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாராகிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Legends League Cricket, IND CAPITALS Vs BHI KINGS – Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
India Capitals and Bhilwara Kings will be up against each other in the fourth match in Legends League Cricket 2022.
By Ayush Dwivedi • 3 years ago
Kevin O'Brien Overshadows Nurse's Ton As Gujarat Giants Win The Opener Against India Capitals
Kevin O'Brien's 107 runs of 61 balls help Gujarat Giants win the first match of Legend League Cricket 2022 by three-wickets against India Capitals.
By IANS News • 3 years ago
எல்எல்சி 2022: கெவின் ஓ பிரையன் அதிரடி சதம்; குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
இந்தியா கேபிட்டல்ஸுக்கு எதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
எல்எல்சி 2022: ஆஷ்லி நர்ஸ் அபாரம்; குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு 180 டார்கெட்!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் இந்தியா கேபிடள்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement